நடிகை ஸ்ருதிகாவின் கணவர் யார் தெரியுமா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதிகா. ஒரு சில திரைப்படங்களை மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. அதன் காரணமாக இவர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் என்று கேட்டதாகிவிட்டார். அதன் பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட
குக் வித் கோமாளி என்ற மூன்றாவது சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு ரசிகர் மத்தியில்
தனக்கென்று ஒரு அடையாளத்துடன் வலம் வந்து கொண்டிருக்கின்றார். இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிகாவும் தனது கணவர் மட்டும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…
Comments are closed.