பாடகி ஸ்ரேயாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.? அடடே, இந்த பிரபலத்தை தான் இவர் திருமணம் செய்துள்ளார்.? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!
இந்திய சினிமா உலகில் மிகவும் பிரபல பின்னாடி வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஸ்ரேயா கோஷல். இவர் தனது ஆறு வயதிலிருந்து வங்காளத்தில் இசைப்பேனியில் பயணித்து வருகின்றார். மேலும், ஒரு தொலைக்காட்சி நடத்திய அறியாத சோவில் பாடல் பாடி பங்கேற்று.
அதன் பிறகு தனது 16 வயதில் இவர் பிரபலமானார். மேலும், பிரபல இயக்குனர் ஒருவர் இவருடைய குரலை கேட்டு வியந்து போய் உள்ளார். அதன் பின்னர் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தேவதாஸ் என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இவர் முதல் திரைப்படத்திலேயே 5 பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இவர் இந்திய அளவில் மிகவும் பிரபல பாடகாக வளம் வந்து கொண்டிருக்கின்ற இவருக்கென்று
ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான குரலின் மூலம் ஏராளமான பாடல்களை பாடிய மக்களை கவர்ந்து வந்துள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் இவர் முதல் முறையாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…
Comments are closed.