50 வயதாகியும் காதல் தோல்வியால் ஏற்பட்ட சோகம்..!! திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் பிரபல நடிகை..!!

நடிகர் ரஜினி நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உயர்ந்த சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் படையப்பா. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு தங்கையாக நடித்து வந்தவர் தான் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான் சித்தாரா. இவர் ஆரம்பத்தில் புதுப்புது அர்த்தங்கள் என்ற ஒரு திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயக நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு பல திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு வயதான காரணத்தினால் இவர் கதாநாயகியாக நடிக்காமல்

 

நடிகர்களின் தங்கையாகவோ அல்லது அக்காவாகவும் அல்லது குறிப்பிட்ட முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்போது 50 வயது தாண்டி உள்ளது. இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல்

 

தனியாக வாழ்ந்து வருகின்றார். இதற்கு என்ன காரணம் என்றால் அது காதல் தோல்வியாம் சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருப்பவரை இவர் காதலுக்கு வந்ததாகவும். அந்த காதல் தோல்வி அடைந்ததை தாங்க முடியாமல்

 

இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருவதாகவும் கூறி வருகின்றார்கள். இது மட்டுமில்லாமல் அவர் தந்தை உயிரிழந்ததை தாங்க முடியாமல் இவர் இப்படி இருந்து வருகின்றார் என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.