அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை..!! என்னவானது என்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
சின்னத்திரை சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமானவதால் பாவனி ரெட்டி. இவர் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு
அதே போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் என்பவரை காதலித்து தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக எங்கு சென்றாலும் சுற்றி வருகின்றார்கள். மேலும், இரவில் இருவருமே திருமணத்திற்கு
முன்பாகவே ஒன்றாக லிவிங் டு வெதர் என்ற முறைப்படி இருந்து வருகின்றார்கள். மேலும், திருமணத்திற்கு முன்பாக இருவரும் வெளிநாட்டுக்கு ஜோடியாக சென்று வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த
துணிவு என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் இவள் இருவரும் ஜோடியாக நடித்திருப்பார்கள். இதற்கு அடுத்தபடியாக திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் என திடீரென்று பாவணி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் தற்பொழுது அவர் வெளியிட்டுள்ளார். இதை பார்த்தவுடன் பலரும் முதலில் அதிர்சாகி உள்ளார்கள். என்னவானது என்று தெரியாமல் பல ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றார்கள்…
Comments are closed.