விக்ரம் படத்துக்கு ரோலக்ஸ்.. லியோ படத்திற்கு நான்.? ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தகவல் உள்ளே..!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது இரண்டாவது முறையாக விஜயுடன் கூட்டணி வைத்து உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தை பற்றியான அடுத்தடுத்து தகவல் வெளிவந்து ரசிகர் மத்தியில் பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தில் பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனரான அனுராக் கடைக்கு போவதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த நடிகரும் நடித்து வருகின்றார்.
இதை தொடர்ந்து நடிகர் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் எப்படி பெரிதளவு பேசப்பட்டதோ அதேபோன்று தற்பொழுது நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில்
தற்பொழுது நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை கூடிய விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்கள்…
Comments are closed.