நடிகை ரேஷ்மா உடன் இருக்கும் இந்த நம்பர் யார் தெரியுமா.? திடீரென்று புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கும் ஒரு சிலர் மட்டுமே தாங்கள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் பெரிய இரவு பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.

 

இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ரேஷ்மா என்பவர். இவர் அந்த காட்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த காமெடி இன்று வரையும் ரசிகல் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். மேலும், சினிமா மட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரைகளும் பல தொடர்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி.

 

இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகின்றார். இவர் இதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது ஒரு பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும்படியான புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

 

அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர் மத்திலே பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்திய வருகின்றது. அவர் ஒரு மாடலாக பணியாற்றி வருகின்றார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர் கட்சியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.