23 வயது வித்தியாசம் நடிகையுடன் ஜோடி சேரும் ஜெயம் ரவி..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

நடிகர் ஜெயம் ரவி ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நடிப்பில் தற்போது ஏராளமான வெற்றி திரைப்படங்கள் அமைந்துள்ளது.

 

சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் ஸ்கினின் உதவியக்குனர் இயக்கம் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்க இருக்கின்றார். இவருக்கு ஜோடியாக 23 வயது வித்தியாசமான

 

நடிகை கீர்த்தி செட்டி இவருக்கு ஜோடியாக நடிக்கின்றார். அவருடன் சேர்ந்து கல்யாணி பிரியதர்ஷன், WamiqaGabbi போன்ற நடிகைகள் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவர்களின் புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.