முதல் படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும்.? விஜய், சூர்யாவே ஓரம் கட்டிய பிரபலம்.?

கடந்த, சில ஆண்டுகளாக சமூக வலைதள பக்கத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் யூடியூப் மூலம் சம்பாதித்து வருபவர் தான் வாசன் என்பவன். இவர் பைக் ஓட்டி மிகவும் பிரபலமானவர். மேலும், இவர் போக்குவரத்து விதிகளை மீறி இவர் மீது ஏராளமான புகார்கள் இருந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கின்றார். இவருடைய முதல் படத்திலேயே சுமார் 1.80 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், ஆரம்ப காலகட்டத்தில் விஜய் அது சூர்யா உள்ளிட்டவர்களுக்கு கூட இந்த அளவிற்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் பேசபடுகின்றது வருகின்றது…

 

Comments are closed.