சீரியல் நடிகர் குமரனின் மனைவி யார் தெரியுமா.? முதன்முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட குமரன்..!!
இந்த காலகட்டத்தில் சீரியல் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியல் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் குமரன் என்பவர்.
அந்த நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமான கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும், இவர் ஒரு சிறந்த நடந்த கலைஞர் ஆகும் திகழ்ந்து வருகின்றார். சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்த வதந்தி என்ற
தொடரிலும் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், இவர் ஆரம்பத்தில் ஜூனியர் அசிஸ்டன்டாக கூட்டத்தில் 20 பேருடன் நானும் ஒரு ஓரமாக நின்று கைதட்டியை காலமெல்லாம் இருக்கின்றது.
ஆரம்பத்தில் நானும் தான் வாய்ப்புக்காக பல youtube சேனலில் தேடி அலைந்தேன் பெரிதாக எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு சீரியலில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு
அதன் பிறகு வதந்தி என்ற தொடரில் நடித்துள்ளேன். இதற்கு அடுத்தபடியாக படத்தில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் முதல்முறையாக தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட சமூககால புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.