நடிகை நதியாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை நதியா என்பவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாள சினிமாவிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி

 

ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் என்பது மற்றும் தொண்ணூறு காலகட்டத்தில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். தற்பொழுது மீண்டும் அவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும், இந்த வயதிலும் அவர் இளம் நடிகர்களுக்கு போட்டியாக

 

தனது அழகிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது

 

குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகை நதியாவும் தனது கணவர் மற்றும் மகளுடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியேற்றுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.