உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாதா.? வெளுத்து வாங்கிய பாடகி சின்மயி..!! திணறிய பிரபலம்..!!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு தற்பொழுது இரட்டை குழந்தைகள் இருக்கின்றார்கள். நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்த வருகின்றார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.சமிப காலத்தில் கணக்கு திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக வந்துள்ளார்கள். மேலும் நயன்தாரா அணிந்திருந்த ஆடை பற்றியும் ஒரு சிலர்
தரை குறைவாகவும் மோசமான கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்கள். இதற்காக நடிகை நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் நயன்தாரா பற்றி வீடியோ ஒன்று வெளியிட்டு தவறாக பேசுபவர்களே
தட்டிக் கேட்க வேண்டும் என்று பிரபல பின்னணி பாடகி சின்மயி பல்வேறு கேள்விகள் எழுப்பி வருகின்றார். மேலும், நடிகை நயன்தாரா ஆபாசமான கமெண்ட் செய்து அவர்களுக்கு செருப்படி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அது என்னவென்றால் இந்த மாதிரி ஆண்கள் தாய்ப்பால் குடித்து தான் வாழ்ந்தாங்களா.? இல்லை என்று எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இது போன்ற ஆண்கள் பெண் குழந்தை இருந்தால் அது என்ன ஆகும் கணவன்கள் அன்பும் மகன்கள் முன்பும்
எந்த ஒரு அம்மாக்களும் அவங்களோட துப்பட்டா ஆணியே சொல்வது கிடையாது. மகள் மற்றும் சகோதரிகளிடம் இது போன்ற உணர்ச்சிகளை ஆண்கள் கட்டுப்படுத்தி முடியாதா.? என்று மிகவும் கேவலமாக அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்…
Comments are closed.