எனக்கு இந்த நடிகையை பார்த்தால் தான் பயம்.? உலக நாயகனையே நடிப்பில் மிஞ்சிய நடிகை..!!

நடிகர் கமல் குழந்தை பருவத்தில் இருந்து சிறப்பாக சினிமாவில் நடித்து வருகின்றார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமை இருந்து வருகின்றது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று இன்றுவரை போராடி வருகின்றார்.

 

மேலும், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக தற்பொழுது இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் கமல் ஒரு நடிகை பார்த்து பயந்துள்ளாராம். அந்த நதியுடன் நடிக்கும் பொழுது மிகவும் சாக்கடையாக தான் நடிக்க வேண்டும் என்று சில சமயத்தில் கமலே கூறியதாக அவரது நண்பர் கிரேசி மோகன் தெரிவித்துள்ளார்.

 

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை ஊர்வசி தான். தன்னுடைய நகைச்சுவையால் இன்றுவரை ரசிகர்கள் கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் பாலாஜி உடன் அவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகிராமத்தில் பெரியோர் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

 

மேலும், அவருடைய கலகலப்பான பேச்சும் மற்றும் சிரிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை அவர் கவர்ந்து விடுகின்றார். நடிகர் கமலுடன் இவர் சேர்ந்து இரண்டு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் அவரது நடிப்பை பார்த்து கமலே ஆச்சரியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.