நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கிய நகைச்சுவை நடிகர்..!! கட்டாயப்படுத்தி தான் என்னை நடிக்க வைத்தார்கள்.?
ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் ஜனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமா உலகில் தனக்கென்று
ஒரு அடையாளத்துடன் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடைய நகைச்சுவை இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
இப்படி இருக்கும் நிலை திடீரென்று ஒரு சமயத்தில் இவர் நடிக்க வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். அதன் பிறகு தாத்தா 87 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் அவரது மகனும் நடித்திருப்பார்.
அந்த திரைப்படத்தில் என்னை வலு கட்டாயமாக தான் நடிக்க வைத்திருந்தார்கள் என்று நடிகர் ஜனகராஜ் கூறியுள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் 96 திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 87 என்ற திரைப்படத்தில் நடிக்கும் முக்கிய காரணம் நடிகர் கமலஹாசன் தான் என்று சமீபத்தில் கலந்து கொன்ற ஒரு பேட்டியில் இவர் தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் தற்போது வைரளாகி வருகின்றது…
Comments are closed.