பல நடிகர்களின் காதல் வலையில் இருந்து தப்பிய நடிகை..!! நடிகையைப் பற்றி வெளிப்படையாக சொன்ன பயில்வான்..!!

கடந்த, சில ஆண்டுகளாக திரை பிரபலங்களை பற்றி பலருக்கும் தெரிந்திடாத தகவல்களை பதில் வேண்டாம் ரங்கநாதன் தனது வலைத்தளம் மூலம் வெளியிட்டு வருகின்றார். அப்படி சமீபத்தில் நடிகை ரேகா நாயரை பற்றி விமர்சித்தது பெரிய ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது.

 

அதன் பிறகு ரேகா நாயர் அவரை நடுரோட்டில் வைத்து பேசியது பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்தியது. தற்போது அவரை தொடர்ந்து பிரபல நடிகை ஒருவரை பற்றி பேசி உள்ளார். அது என்னவென்றால் ஒரு நடிகை மட்டும்

 

எந்த ஒரு நடிகரின் காதல் வலையிலும் சிக்காமல் தமிழ் சினிமாவிலிருந்து ஓடிவிட்டார் என்று கூறியுள்ளார். அந்த நடிகை தான் சுவலட்சுமி இவர் தமிழில் மட்டும் மொத்தமாக 13 திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதில் ஏழு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அதிகமான கவர்ச்சியை காட்டாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவருக்கு

 

நடிகர் கமலுடன் கூட நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், நடிகர் கமல் திரைப்படத்தில் நடித்தால் கண்டிப்பாக முத்த காட்சி இருக்கும் என்று அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அதன் பிறகு நடிகர் ரஜினி படத்திலும் நடிக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.