ரஜினியை பற்றி சுவாரஸ்யமான தகவலை வெளியிட்ட நடிகர் மாரிமுத்து.? இதுவரை முக்கிய பிரபலத்திற்கே இது தெரியாது.?
நடிகர் ரஜினி தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியாக இருப்பதாக பட குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.
மேலும், அந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கும் நிலையில் ரஜினியுடன் இணைந்து நடித்த வருபவர் தான் மாரிமுத்து என்பவர்.
இவர் தமிழகத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் ஜெயலலிதா படத்தில் நடித்த பொழுது ரஜினியுடன் தனது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளதாக அவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் சினிமாவில் நடிப்பதற்கு
முன் அவர் பெங்களூருவில் நடத்துனராக எந்த பொழுது ஒரு நாடகம் நடைபெற்றது அதில் பிஸ்மராக நடிப்பதற்கு யாருமே வரவில்லை. அந்த கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைத்திருந்தார்கள். அவர் தனது வழக்கம் போல் தனது செயலையும் வேகமான நடையையும்
அதில் சேர்த்து தன்னுடைய சிரிப்பையும் காட்டியுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அப்பொழுது கைதட்டி அவரை வரவேற்த்து உள்ளார்கள் என்று அவருடைய அனுபவத்தை என்னிடம் படபிடிப்பில் கூறியதாக இவர் சமீபத்தில் கொடுத்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…
Comments are closed.