என்னது, விஜய்க்கு ஜோடி திரிஷா இல்லையா.? வித்தியாசமான முறையில் படத்தை எடுக்கும் லோகேஷ்.. குழப்பத்தில் ரசிகர்கள்..!!

தற்பொழுது இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடைபெற்ற நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த படத்தின் படபிடிப்பு ஆரம்பித்த நாளிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு விஷயங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது.

 

அந்த வகையில் புது புது நடிகர் மற்றும் நடிகைகளை திடீரென்று படத்தில் நடிக்க வைத்து இயக்குனர் வருகின்றார். அந்த வகையில் பல ஆண்டுக்குப் பிறகு நடைபெறுவதியுடன் நடிகை திரிஷா நடிக்கப் போவதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில்

 

பெரிய ஒரு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது நடிகை திரிஷாவை தொடர்ந்து மற்ற உருண்டையை விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றார். அந்த நடிகை வேறு யாரும் கிடையாது மடோனா என்பவர்தான் வெறும் விஜய்க்கு ஜோடியாக

 

மடோனாவை நடிக்க வைத்திருப்பார் என்று கூறப்படுகின்றது. இப்படி இல்லை என்றால் லியோ படத்தில் இரண்டு விஜய் இருப்பதால் ஒரு விஜய்க்கு திரிஷாவும் மற்றொரு விஜய்க்கு மடோனாகவும் வைத்திருக்கலாம் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகின்றது. மேலும், படத்தில் நடிக்கும் மற்ற

 

கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரி காட்சிகள் கொடுக்கப்பட்டிருப்பார் என்று தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் யூகிக்க கூட முடியாத அளவிற்கு திகழ்ந்து வருகின்றது. இதனைப் பொறுத்திருந்துதான் படத்தில் பார்க்க வேண்டும் என்று தற்பொழுது பெரிய ஒரு எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றார்கள்…

 

Comments are closed.