சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் ஓரம் கட்ட வந்த இயக்குனர்.. இனி உங்க பேய் படம் எல்லாம் ஓடாது.?
பொதுவாக தமிழ் சினிமாவில் பேய் படம் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது ராகவா லாரன்ஸ் மற்றும் சுந்தர் சி இருவரும் இவர்களுடைய இயக்கத்தில் அவர்களின் அடித்து வெளிவந்த திரைப்படங்கள் காஞ்சனா மற்றும்
அரண்மனை. இந்த திரைப்படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் ஆக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதேபோன்று ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தாலும் பெரிய அளவு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிக்கவில்லை.
இவர்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய பேய் திரைப்படத்தை ஓரம் கட்ட ஒருவர் களமிறங்கியுள்ளார். அது வேறு யாரும் கிடையாது
ஈரம் திரைப்படத்தின் மூலம் வித்தியாசமான திகில் அனுபவத்தை கொடுத்தவர் தான் இயக்குனர் அறிவழகன். அடுத்த திரைப்படத்தில் தற்போது களமிறங்க இருக்கின்றார். அந்த ர்ஹிரைப்படம் தமிழ் மட்டும் தெலுங்கு மொழியில்
உருவாக இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. மேலும், ஈரம் படம் தண்ணீரில் மூலம் பயத்தை காட்டி இருப்பார். தற்பொழுது சத்தம் மூலம் இந்த படம் பலரும் பெறல வைக்க இருப்பதாக கூறப்படுகின்றது…
Comments are closed.