தனக்கு இணையான போட்டி என்றால் அது இவர் மட்டும்தான்.? வெளிப்படையாக கமலே சொன்ன நடிகர் யார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது வரை தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கமலஹாசன். இவர் 80 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கு என்று அடையாளத்துடன் சினிமாவில் நடித்து வருகின்றார். மேலும், இவர் தனது சிறப்பான நடிப்பின் காரணமாகவும்
பல பிரபலங்களே நடிக்க முன்வராத கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தும் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று இன்றுவரை போராடி வருகின்றார். மேலும், இவருக்கு இணையாக
ஒரு போட்டியாளராக இருப்பவர்தான் ரஜினிகாந்த் இவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தாலும் தற்போது வரை எந்த ஒரு போட்டியாகவும் இல்லாமல் சக நண்பர்களாக இன்று வரை பழகி வருகின்றார்கள்.
சமீபத்தில் ஒரு மேடையில் தனக்கு போட்டியாக ஒரு நடிகர் இருக்கின்றார் என்று கமலே கூறியுள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது நடிகர் ரஜினிகாந்த் தனக்கு பலமான போட்டியாக இருக்கின்றார் என்று அவர் வெளிப்படையாக கூறிய தகவல் தற்பொழுது
பலரும் இயக்க வைத்துள்ளது. மேலும், எங்கள் இருவருக்கும் இடையே யார் முன்னிலையில் இருப்பார்கள் என்று இருவருக்குமே கவலை கிடையாது. ஆனால், இன்றும் பல ஆண்டுகள் நாங்கள் ஓடிக்கொண்டே உழைக்க வேண்டும் என்று சமீபத்தில் கமல் தெரிவித்த வீடியோ மற்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது…
Comments are closed.