மறைந்த நடிகர் முரளிக்கு இப்படி ஒரு மகளா.? இதுவரை இணையத்தில் வெளிவராத புகைப்படம் உள்ளே..!!

சினிமாவை பொறுத்தவரை ஒரு சமயத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர்கள் இன்று உயிருடன் இல்லை என்றால் கூட அவர்களை பற்றியான ஒரு சில தகவல்களை என்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. அந்த வாக்கு நடிகர் முரளி என்று ஒருவர். தமிழ் மட்டும் கன்னடம் மொழிகளில்

 

துணை கதாபாத்திரத்திலும் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த வெற்றி கொடி கட்டு, பொற்காலம், சுந்தரா டிராவல்ஸ் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ரசிகன் மத்தியில்

 

இன்றும் பிரபலமாக பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும், குடும்பமாக கொண்டாடிய ஆனந்தன், சமுத்திரம் ஆகிய திரைப்படங்கள் மறக்க முடியாத படமாக இன்றும் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவர் 2010 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

 

மேலும், இவருடைய மகன் அதர்வாவும் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு மொத்தமாக இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையே அவர் இது குடும்ப புகைப்படம் இதுவரை வெளியே வந்ததில்லை. இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது சகோதரியின் புகைப்படத்தை அதர்வா முதல் முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.