ஆமா, தனுசுக்கு இந்த பழக்கம் இருக்கிறது.? வெளிப்படையாக பேசுவதாக உளறிய ரோபோ சங்கர்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுசு. இவர் தற்பொழுது ஹாலிவுட் வரை சென்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.

 

இந்த படம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது ரசிகர் மத்தியில் தற்பொழுது பெரியவர் எதிர்பார்ப்பு இந்த திரைப்படம் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலை இவருடன் மாறி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தவர் தான் ரோபோ சங்கர். இவர் தற்பொழுது மது பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இவர் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் தனுசுக்கும் குடிப்பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு திடீரென்று அதனை அப்படியே எடுத்து விட்டு வேறொரு பேச்சை ஆரம்பித்து விட்டார்…

 

Comments are closed.