நடிகை ரேகாவின் மகளை பார்த்துள்ளீர்களா.? அடடே, இவருக்கு இப்படி ஒரு அழகான மகளா.? முதன்முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை ரேகா என்பவர். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு வயதான காரணத்தினால் தற்பொழுது சினிமாவில் நடிகையாக நடிக்காமல் அம்மா மற்றும் ஒரு சில சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கோமாளியுடன் இவரும் செம்மையாக கொண்டு தனது ரசிகர்களே கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில்

 

ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியினராக கலந்து கொண்டு ஒரு சில வாரங்கள் மட்டும் உள்ளே இருந்து அதன் பிறகு வெளியேறிவிட்டார். இப்படி சினிமாவில் தனக்கு என்று அடையாளத்துடன் இருந்து வந்த

 

நடிகை ரேகா முதல் முறையாக தனது மகளுடன் இருக்கும்படியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.