நடிகை சித்தி இத்னானியின் லேட்டஸ்ட் புகைப்படம்.. ரசிகர்களை கவர்ந்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே நல்ல ஒரு வரவேற்பு ஒருசில நடிகர் மட்டுமே படித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையை 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின்

 

மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சித்தி இத்னானி. மேலும், ஒரு சில மற்ற மொழியில் இருந்து வந்த நடிகைகள் ஆரம்பத்தில் தங்களுடைய குரலில் யாரும் நடிக்க மாட்டார்கள். ஆனால், இவர் மட்டும் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தமிழே தெரிந்து கொள்ளாமல்

 

தன்னுடைய சொந்த குரலில் படத்தில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் ஆர்யா நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காதர் பாட்ஷா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக 100 கோடி வானில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் மும்பையில் பிறந்த வாழ்ந்துள்ளார். இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு அடுத்தபடியாக இவருக்கு அடுத்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையத்தில் வெளியிடுவார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சித்தி இத்னானி தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.