இந்த வயசுல இதெல்லாம் தேவையா.? நடிகையை சுத்தி சுத்தி பொது இடத்தில் பார்த்த நடிகர்..!! சர்ச்சையாக பேசிய தகவல் உள்ளே..!!
சினிமாவில் ஏராளமான வாரிசு பிரபலங்கள் இன்றும் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் எம் ஆர் ராதாவின் மகன் தான் ராதாரவி என்பவர். இவர் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து
அதன்பிறகு குணச்சித்திரம் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்பொழுது சமீபகாலமாக நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல முன்னணி பிரபலங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கலந்து கொண்ட உரை இசை வெளியீட்டு விழாவில் பேசிக்கொண்டிருந்த போது திடிரென்று சர்ச்சையாக பேசி உள்ளார். அது என்னவென்றால் நடிகை தமன்னாவை பற்றி அதில் பேசி உள்ளார். நான் ஒரு முறை
விமான நிலையத்தில் நடிகை தமன்னாவை பார்த்தபொழுது சுற்றி சுற்றி பார்த்தேன். அவருடைய உடம்பில் ஒரு பக்கம் கூட கருப்பு என்ற ஒரு அடையாளமே இல்லை.. எங்கேயாவது சிறிய அளவில் கருப்பு இருக்காதா? என்று நான் அப்பொழுது
அவரைப் பார்த்தேன். மேலும், இவர் பேசியது தற்போது சர்ச்சையாக ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், பல ரசிகர்கள் இவருடைய பதிவுக்கு கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்…
Comments are closed.