அமலா பாலுடன் முத்த காட்சிக்காக 20 முறை டேக் எடுத்தேன்.? வெளிப்படையாக சொன்ன நடிகர்..!!
கடந்த, 2009 ஆண்டு வெளிவந்த நீலதாமரை என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால். அதன் பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மைனா. இந்த படத்தில் நடிகர் விதார்த் ஜோடியாக நடிகை அமலாபால் நடித்திருப்பார்.
இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தம்பி ராமையா நடித்திருப்பார். மேலும், இந்த படத்தில் ஒரு முத்த காட்சிகள் அமலா பாலுடன் நெருக்கமாக இருந்து எடுக்கப்பட்டது.
அப்பொழுது நெருக்கமாக செல்லும் பொழுது நான் பயந்தேன். இதனால் அந்த காட்சியை எடுப்பதற்கு கிட்டத்தட்ட 20 முறை டேக் வாங்கியுள்ளேன் என்று வெளிப்படையாக நடிகர் விதார்த் தெரிவித்துள்ளார்…
Comments are closed.