மாமன்னன் படத்தில் பாலச்சந்தர் மருமகளா.? யார் என்று தெரியுமா.? வைரலாகும் புகைப்படம் இதோ..

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படம் சாதியைப் பற்றி இல்லாமல் நிஜ கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்த திரைப்படம் வெளிவந்து இரண்டு நாளில் 17 கோடி வரை வசூலை செய்துள்ளது. மேலும், நடிகர் வடிவேலுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பான கதாபாத்திரம் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் வடிவேலுவுக்கு மனைவியாக வீராயி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் இயக்குனர் கே பாலச்சந்தர் மருமகள் கீதா கைலாசம். இவர் இதற்கு முன்பாகவே சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு மனைவியாக சில காட்சிகளில் நடித்திருப்பார்…

 

Comments are closed.