சீரியல் நடிகை பிரியங்காவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!!

ஆரம்ப கலக்கத்தில் சினிமாவை தான் அதிகமாக விரும்பி பார்த்து வந்து இந்த காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண் பெண் என்ற பலரும் டிவி சீரியல்களை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீர்களை ஒளிபரப்பு செய்யப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகை சாமி பற்றி முடிந்த சீரியல் சன் ரோஜா. இந்த தொடரில் கதாநாயகி நடித்து வந்துவிடுவான் நடிகை பிரியங்கா நல்காரி. மேலும், இவர் சினிமா துறையில் தெலுங்கு மொழியும் தனது நடிப்பு திறமையை ஆரம்பித்து

 

அதன் பிறகு ஒரு சில திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா மூன்றாம் பாகத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால், இவர் ரோஜா சீரியல் மூலம் தான் தனக்கென்று ஒரு அடையாளத்தை ரசிகர் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவருடைய வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களை சந்தித்து அதன் பிறகு தான் இன்று தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை வெளியப்படுத்தி உள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் திடீரென்று திருமணம் செய்து கொண்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.