சீரியல் நடிகை ஸ்வேதாவை ஞாபகம் இருக்கா.? முதன்முறையாக தனது கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

இந்த காலகட்டத்தில் அதிகமாக டிவி சீரியல் விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் சந்திரலேகா. இந்த தொடரின்  மூலம்

 

பிரபலமானவர் தான் நடிகை ஸ்வேதா பண்டேகர் என்பவர்.  இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக

 

 

தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. மேலும், இவர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சில விரும்ப திரைப்படங்களில் நடித்து. அதன் பிறகு நடிகர் அஜித் நடிக்கும் வெளிவந்த

 

ஆழ்வார் திரைப்படத்தில் அவரது தங்கையாக நடித்திருப்பார். அதன் பிறகு ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் நடித்த திரைப்படம் வெற்றி பெற அதன் பிறகு சீரியல் பக்கம் சென்று விட்டார். இப்படி இருக்கும் நிலையில்

 

முதன்முறையாக தனது கணவரின் புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களை தற்போது ரசிகன் மத்தியில் இணையத்தில் ஆக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.