மறைந்த மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்..!! வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

நடிகர் மயில்சாமி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிகமாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டும் நடித்த மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை

 

அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் சிவராத்திரி முடித்துவிட்டு தனது வீட்டில் இருந்த பொழுது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் கடந்த, சில மாதங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார்.

 

மேலும், இவருடைய இறப்பையா இருந்து கொண்ட பிரபலங்கள் அதிர்ச்சியாகி உள்ளார்கள். மேலும், பல ரசிகர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வந்துள்ளார்கள். மேலும், அவரது மறைவிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது

 

நான் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று மயில்சாமியின் கடைசி ஆசை என்று அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நண்பரின் ஆசையை நிறைவேற்றும் வகையில்

 

திருவண்ணாமலை சென்று அங்கு சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பல ரசிகர்கள் நடிகர் ரஜினியை பாராட்டி வருகின்றார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

 

Comments are closed.