மீண்டும் நடிகையை சீண்டி பறக்கும் பயில்வான்..!! குழந்தை பெத்துக்க முடியாது என்று பேசி சர்ச்சை ஏற்படுத்திய பயில்வான்..!!
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ் இதில் ஏராளமான பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் கடந்த சீசனில் போட்டியாளராக ரக்ஷிதா என்பவர் கலந்து கொண்டுள்ளார்கள்.
இவரை பற்றியான ஒரு சில தகவல்களை பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்து கொண்டுள்ளார். அது என்னவென்றால் சமீபத்தில் நீதான் எனக்கு குழந்தை எனக்கு குழந்தை பிறக்குமோ இல்லையோ
நீ தான் என் குழந்தை கடைசி வரைக்கும் உனக்கு நான் எனக்கு நீ என்று ரக்ஷிதா கூறியுள்ளார். இருக்கு முன்பாகவே திருமணமாகி குழந்தை பெற்றுக் கொள்ள வற்புறுத்தி அதை மறுத்து வந்துள்ளார். இதன் காரணமாகவே
கணவரோடும் சேராமல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார். ஒருவேளை இவர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதா? திருமணம் செய்தால் வாடகை தாய் மூலம் பெற்றுக்கொள்வாரா என்று கூறியதற்கு பயில்வான் தற்பொழுது ஒன்று கூறியுள்ளார்.
ஏற்கனவே தன்னை கற்புக்கரசி என்று நினைத்து வருகின்றார். அதுவே பெரிய சர்ச்சையாக ஏற்பட்டு உள்ளது. தற்பொழுது மீண்டும் ஒரு சர்ச்சை பயில்வான் ஏற்படுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் நடிகை ரஞ்சிதாவே வம்பு இழுத்து வருவதாக அவரது குடும்பத்தில் தெரிவித்து வருகின்றார்கள்…
Comments are closed.