என்னுடைய கணவரை விவாகரத்து செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.? கண்ணீருடன் நடிகை ஆவேச பேட்டி..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பிரியாமணி என்பவர். இவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் முதல் திரைப்படமான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் நடித்து ரசிகர் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை நடிகை பிரியாமணி எடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த திரைப்படத்திற்கு இவருக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு அவர் திரைப்படத்தில் நடிகை பிரியாமணி நடித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் கடந்த, 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகு மற்றும் திரைப்படங்களில் நடிகை பிரியாமணி நடித்து வந்துள்ளார். மேலும், இவரது கணவர் இதற்கு முன்பாகவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்திருந்தார். அதன் பிறகு இவருக்கு அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து

 

அதன் பிறகுதான் பிரியாமணியை திருமணம் செய்து கொண்ட தற்போது அவரது முதல் மனைவி பிரியா மணியை விவாகரத்து செய்ய சொல்லு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் எனக்கும் என் கணவர் இருவருக்கும் இடையே

 

எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.. தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றார்கள். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக தான் இருக்கின்றோம் என்று சமீபத்தில் நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.