விஜயை சந்தித்த கதையை சொன்ன மாரி செல்வராஜ்..!! சிரித்துக் கொண்டே வெளியே போன விஜய்..!! இந்த மாதிரி படம் தான் எடுப்பீர்களா என்று கேட்ட விஜய்.?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்கங்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ் என்பவர். இவர் இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த
பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தண்ணீர் சினிமாவில் அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து பேரன்பு, கர்ணன் போன்ற திரைப்படங்களை வைத்து தனக்கென்று
ஒரு அடையாளத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். சமீபத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படம் நல்ல ஒரு வசூல்
சாதனை செய்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் நேரில் சந்தித்து இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதையை கேட்டு விட்டு அவர் கமர்சியல் விஷயம்
இல்லையா எனக்கு இப்படி ஒரு கதையா என்று சிரித்துக் கொண்டே நடிகர் விஜய் சென்று விட்டதாக சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் இயக்குனர் மாறி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…
Comments are closed.