திருமணத்திற்கு பிறகும் படுக்கையறை காட்சிகள் நடிக்கும் நடிகை..!! அதற்காக இப்படி எல்லாமா எல்லை மீறுவது.? வைரலாகும் வீடியோ உள்ளே..!!
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகிய அதன் பிறகு தமிழ் சினிமாவில் முனியாண்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து வந்தவாத நடிகை பூர்ணா என்பவர். இவர் ஆரம்பத்தில் இருந்து சிறிய பட்ஜெட் படங்களில் நடித்த அடுத்தடுத்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற
பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பாக நடித்து வெளிப்படுத்தி வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவருக்கு வில்லி கதாபாத்திரமும் கொடுத்து நடிக்க வைத்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில்
இவர் கடந்த, ஆண்டு துபாய் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகன் இருக்கின்றார். மேலும், திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருவது மட்டுமல்லாமல்
ஒரு சில திரைப்படத்திலும் கதாநாயகமும் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஆதித்யா என்பவர் இயக்கத்தில் டெவில் என்ற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் எல்லை மீறிய படுக்கையறை காட்சியில்
திருமணத்திற்கு பிறகு ஏன் இப்படி நடித்து வருகின்றீர்கள் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக எழுப்பப்பட்டு வருகின்றது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது…
Comments are closed.