இந்தியாவை விட்டு வெளிநாடு செல்லும் விஜய் டிவியின் தொகுப்பாளனி..!! திடீர் முடிவுக்கு என்ன காரணம்.? வெளிப்படையாக பிரபலம் வெளியிட்ட புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் அதிகமாக டிவி நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏராளமானவர்கள் பிடித்துக் வருகின்றார்கள். அந்த வகையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் மணிமேகலை என்பவர்.

 

இவர் அதன் பிறகு அதிலிருந்து விலகி உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது விஜய் டிவியில் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் இருந்து வருகின்றார். அந்த வகையில்

 

இவர் ஏராளமான நிகழ்ச்சிகளிலும் பங்கு ஏற்று ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வருகின்றார். இது மட்டுமல்லாமல் இவர் பட்டிமன்றம் சொந்தமாக யூடியூப் சேனல் தனியார் நிகழ்ச்சிகள் தொகுத்து

 

வழங்குவது போன்ற அடுத்தடுத்து தனது திரைத்துறையில் வேலை செய்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் அமெரிக்கா கிளம்பியுள்ளதாக புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும்

 

இனி மணிமேகலை விஜய் டிவிக்கு வரமாட்டார் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிடுவார் என்று கூட பலரும் கூறி வருகின்றார். ஆனால், அவர் ஒரு சில நிகழ்ச்சிக்காக மட்டும் தான் அங்கு சென்றுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

Comments are closed.