நடிகர் நாகேஷை கொல்ல முயற்சி செய்த கமல்..!! வெளிப்படையாக கமல் சொன்ன தகவல்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நாகேஷ் என்பவர். இவர் தனது விடாமுயற்சி மட்டுமல்லாமல் கடின உழைப்பின் காரணமாக திரைத்துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய

 

நடிகன் நாகேஷ் முக்கிய நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஒருமுறை இயக்குனர் பாலச்சந்தர் கமலை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு சில காட்சிகள் நான்கு ஐந்து டேக் எடுக்கப்பட்டு வந்தது.

 

அப்பொழுது கோவம் அடைந்த இயக்குனர் பாலச்சந்தர் இதுவே என்னுடைய நாகேஷ் இருந்திருந்தால் ஒரே டேக்கில் முடித்திருப்பேன் என்று கமலே திட்டி உள்ளார். உடனடியாக கோபம் அடைந்த நடிகர் கமல் அந்த நாகேஷ் என்னுடைய கையில் கிடைத்தால்

 

தலகாணிக்கை வைத்து அவரை கொன்று இருப்பேன் என்று அவர் நினைத்துள்ளார். அதன் பிறகு அவர் நாகேஸ்வரன் இணைந்து நடித்துள்ளார். அதன் பிறகு தான் தெரிந்தது இவர் எவ்வளவு பெரிய ஒரு சிறந்த நடிகர் என்று இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

Comments are closed.