அடடே, இந்த பிரபலமா பாவனாவின் கணவர்..!! இதுவரை பலரும் பார்த்திராத குடும்ப புகைப்படம் உள்ளே..!!
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பாவனா. இவர் கேரளாவை சேர்ந்த ஒரு நடிகை இவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இன்றைய திரை வாழ்க்கைல கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் தனது 16 வயதில் மலையாள சினிமாவில் அறிமுகமானார். மேலும், முதல் திரைப்படத்தின் வெற்றியை திறந்து அதன் பிறகு தெலுங்கு மற்றும்
மலையாள திரைப்படத்தில் அதிகமாக நடிக்க தொடங்கி இருந்தார். இதனை திறந்து தற்பொழுது சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் சமீபத்தில் சினிமாவில் ரியன்றி கொடுத்துள்ளார். அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 என்ற
திரைப்படத்தின் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது. அந்த திரைப்படத்தின் கன்னட மொழியில் ரீமிக்ஸ் செய்யப்படுகின்றது. அந்த திரைப்படத்தில் நடிகை பாவனா திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமிபகாலமாக திரைப்படங்கள்
தங்களுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை பாவனாவும் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.