தமிழ் நடிகர்கள் மோசம்..!! கொஞ்சம் கூட பயமில்லாமல் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் உள்ளே..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் கவர்ச்சியில் ஆர்வம் காமித்து வருகின்றார்கள். அப்படி நானும் வந்துள்ளேன். மலையாள சினிமாவின்
மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் அதன் பிறகு தெலுங்கு தமிழ் போன்ற மொழிகளில் நடிகருக்கு அதிகமான வாய்ப்பு வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் பின்னணி பாடையும் ஆவார். அந்த வகையில் துல்கர் சல்மானுடன்
இணைந்து ஓகே கண்மணி என்ற படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜியுடன் ஜோடியாக மெர்சல் திரைப்படத்திலும் உதய நதியுடன் சைக்கோ திரைப்படத்தில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த
திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு விஷயம் ஏராளமான நடிகைகளுக்கு நடந்து வருகின்றது. ஆனால், எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை கொடுத்து ஒரு தமிழ் நடிகர் தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் தனுஷ், விஜய், உதயநிதி இவருடன் நடித்துள்ளார். இவர்கள் மூவரிலும் யார் என்று அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை.. ஆனால், தமிழ் நடிகர் மட்டும் என்று தெரிவித்துள்ளார். இது தற்பொழுது பெரிய ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது…
Comments are closed.