திடீரென்று மன்னிப்பு கேட்ட விஜய்..!! பத்து நிமிடத்தில் இப்படி எல்லாம் நடந்து விட்டதா.?

நடிகர் விஜய் தற்பொழுது லியோ என்ற திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார். மேலும், இன்னும் 10 லிருந்து 12 நாட்களுக்குள் விஜயின் காட்சிகள் முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், மற்ற நடிகர் மற்றும் நடிகைகளின் காட்சி முடிந்தவுடன் திரைப்படத்தின் படப்பிடிப்பு

 

முழுமையாகவும் நிறைவடைந்து விடும் என்று தெரிவித்துள்ளார்கள். நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் உடன் இணைந்து உள்ளார். இந்த கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற செயல்படமாகத்தான்.

 

அமையும் என்று தெரிவித்து வருகின்றார்கள். மேலும், மாஸ்டர் திரைப்படத்தில் துணை தயாரிப்பாளராக இருந்து வந்தவர் தான் லலித் குமார். இவர்தான் தற்பொழுது லியோ திரைப்படத்தை தயாரித்து வருகின்றார். இதுவரை லியோ படம் 400 கோடிக்கு

 

மேல் பிசினஸ் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், ஒரு முறை என்னுடைய விஜய் தயாரிப்பாளர் லலித் குமாரை தன்னுடைய அலுவலகத்திற்கு 12 மணிக்கு வர சொல்லி இருந்தார். தயாரிப்பாளரும் 12 மணிக்கு வந்துள்ளார்.

 

ஆனால், விஜய் 10 நிமிடம் தாமதமாக வந்தவுடன் என்னை மன்னித்து விடுங்கள்.. கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன். டிராபிக் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர் என்னிடம் கேட்டுள்ளார்…

 

Comments are closed.