சினிமாவை விட்டு விலகும் லோகேஷ் கனகராஜ்..!! திடீரென்று லோகேஷ் முடிவிற்கு என்ன காரணம்.?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வாழ்ந்து வரும் இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜன் என்பவர். இவர் சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக
நடிகர் விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கிய வருகின்றார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு வைத்த போது விறுவிறுப்பாக சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த திரைப்படத்தின் பாடல் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அன்று ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருப்பதாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட பொழுது இயக்குனர் லோகேஷ் நான் இன்னும் பத்து படங்கள் மட்டுமே எடுப்பேன் என்று தெரிவித்து விட்டார். அதன் பிறகு ஒதுங்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.
இதனைக் கேட்டவுடன் தற்பொழுது ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். அதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. ஆனால், கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது…
Comments are closed.