நான் ஒன்னும் சந்தோஷமாக இல்லை.? பலரின் முன் உண்மையை சொல்லி அழுத நடிகர்..!! வருத்தத்தில் ரசிகர்கள்..!!

சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் இன்று பெரிதாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் ஜெய் ஒருவர். இவர் நடிகராக வருவதற்கு முன்பாக இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்று தான் எதிர்பார்த்தார். ஆனால், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த

 

பகவதி திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த நடிகராக சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் இவருக்கு நல்லா வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து. அதன் பிறகு சென்னை 600028,சரோஜா, சுப்பிரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி

 

நவீன சரஸ்வதி சபதம் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை வெளி ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் சமீபத்தில் நடிக்கும் திரைப்படங்கள் எந்த ஒரு வெற்றியும் தராமல் இருந்து வருகின்றது.

 

சமீபத்தில் நடித்த இரண்டு மூன்று திரைப்படங்கள் வெற்றியை தராத காரணத்தினால் சினிமாவில் ஜெயிக்க வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்று யோசித்து சமீபத்தில் ஒரு தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

நான் மற்றவர்களைப் போல் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் ஒன்னும் சந்தோஷமாக இல்லை.. மேலும், என்னுடைய குடும்பம் இப்பொழுது வரை கடனில் தான் இருக்கின்றது என்று பலரின் முன் அழுதது பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது…

 

Comments are closed.