பாடகி சின்மயின் திருமண புகைப்படத்தை பார்த்ததுண்டா.? முதன்முறையாக பாடகி வெளியிட்ட குடும்ப புகைப்படம் உள்ளே..!!
பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு கதை தான் முக்கியமாக இருக்க வேண்டும் ஏனென்றால் ஒரு திரைப்படத்தின் கதை சரியாக இல்லை என்றால் அந்த திரைப்படத்தின் முன்னணி நடிகர்களை நடித்தாலும் அந்த திரைப்படம் பெரியளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பேறாது. அதேபோன்று தான்
அந்த திரைப்படத்தில் வரும் பாடல்களும் ஒரு திரைப்படத்தின் பாடல்கள் சரியாக அமையவில்லை என்றால் அந்த திரைப்படத்தின் சுவாரசியமும் குறைந்து விடும். அந்த வகையில் பின்னணி பாடகியாக ஏராளமானவர்கள் திகழ்ந்து வருகின்றார்கள்.
அந்த வகையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் தான் சின்மயி. இந்த பாடலைத் தொடர்ந்து இவர் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கென்று இவருடைய குரலைக்காக ஏராளமான ரசிகர்கள் தமிழ் சினிமாவில் பாடலை கேட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் பின்னணி பாடகி சின்மை தெலுங்கு நடிகர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக பின்னணி பாடகி சின்மை தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.