முதன்முறையாக தனது மகன் மற்றும் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி..!! வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனது சூப்பரான நடிப்பின் மூலம் பலரையும் பல ஆண்டுகள் கவர்ந்து வந்தவர் தான் நடிகை ஊர்வசி என்பவர். இவர் இன்றும் பல திரைப்படத்தில் நடிகர்களின் அம்மாவாக நடித்த தனக்கென்று ஒரு அங்கீகாரத்துடன் திகழ்ந்து வருகின்றார்.

 

மேலும், இவர் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் ஒரு பெண் குழந்தை அவருக்கு இருக்கின்றது. அவருடைய மகளின் பெயர் தேஜாலட்சுமி.

 

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே எழுதப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாதத்தை பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு நடிகை ஊர்வசி சினிமாவில் நடித்து வந்த சிவப்பிரசாத் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். இத்தனை ஆண்டுகள் இவரது மகன் மற்றும் மகளின் புகைப்படத்தை என்னுடைய ஊர்வசி இணையதளத்தில் வெளியிடாமல் வைத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக

 

தனது மகள் மற்றும் மகனுடன் சமீப காலத்தில் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை இணையத்தில் நடிகை ஊர்வசி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் இணையதளத்தில் வைரலாக பரவபட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.