சிம்பு படுத்தியதால் தெறித்து ஓடிய பிரபல இயக்குனர்..!! அப்படி அவர் என்னதான் செய்தார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இன்று வரை தனக்கென்று ஒரு அடையாளத்துடன் நடித்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் அடுத்தபடியாக கமல் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சிம்பு தன்னுடைய உடல் மாற்றத்திற்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்த படம் தான் வெந்து தணிந்தது காடு.
இந்த திரைப்படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இந்த திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், இவர் சமீப காலமாக திரைப்படத்தை இயக்குவதை குறித்துக் கொண்டு நடிப்பதில் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.
அந்த வகையில் பத்து தல திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்றுள்ளார். மேலும், சில திரைப்படத்தின் நடித்துக் கொண்டிருப்பதால் இயக்கத்தில் ஆர்வத்தை குறைத்து விட்டார் என்று தெரிவித்து வருகின்றார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் ஆசைப்பட்டு உள்ள அதற்கு சிம்பு சரி என்ற ஒப்புக்கொண்டால் தற்போது அவர் வளர்ச்சி அடைந்ததால் பெரிய திரைப்படங்களில் நடித்த கவனம் செலுத்தி வருவதால்
இந்த திரைப்படத்தை தற்பொழுது நிராகரித்து வருகின்றார் என்று கௌதம் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே சின்ன சண்டையர் பெற்றுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றார்கள். அதன் காரணமாக தற்பொழுது மலையாள
சினிமாவில் மம்முட்டி மற்றும் ஒரு சில நடிகர்களை வைத்து படத்தை இயக்க திட்டமிட்டு வருகின்றார். தமிழில் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்த இவர் மலையாள சினிமாவிலும் சூப்பர் ஹிட் படம் கொடுப்பார் என்று தற்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது…
Comments are closed.