மகனுக்காக வாய்ப்பு தேடி அலைந்த நடிகர்..!! இயக்குனர் சொன்ன அந்த ஒத்த வார்த்தை..!! அழுது கொண்டே வெளியே போன நடிகர்..!!
80 மட்டும் 90 காலகட்டத்தில் ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கு இணையாக தனது நடிப்பின் மூலம் பலரின் கவர்ந்து வந்தவர் தான் நடிகர் விஜயகுமார் என்பவர். இவர் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் வில்லனாகவும் குணத்தை திறன் நடிகராகவும் நடித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் எப்படி பிரபலமாக இருந்தாரோ அதேபோன்று
தனது மகனையும் பெரிய இடத்திற்கு வர வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஆரம்பத்தில் நடிராகும் விஜய்க்கு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அப்படி வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த திரைப்படம் பெரியளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காமல் தோல்வி திரைப்படங்களாக அமைந்தது.
மேலும், இவர் முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இப்படி இருக்கும் நிலையில் மகனை சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ் சினிமாவில் பிரபலங்களாக இருக்கும் நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர்
என அனைவரும் சென்று மகனுக்காக வாய்ப்பை கேட்டு வந்துள்ளார். மேலும், ஒரு சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை பார்த்தாலே தெரிந்து விடுவார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஒரு தடவை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜ்குமார் நீ சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார்
அப்பொழுது விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார். அந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் இவரை போடுமாறு தயாரிப்பாளரிடம் பேசி உள்ளார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் அருண் விஜயை கதாநாயகனாக நடிக்க வைக்க முடியாது என்று தெரிவித்து விட்டார்கள்.
அதன் பிறகு விஜயகுமாரை அழைத்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். அதன் பிறகு வேதனையுடன் அழுது கொண்டு நடுவில் விஜயகுமார் அங்கிருந்து சென்றுள்ளார். பிறகு 20 வருடத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது…
Comments are closed.