நடிகை சோபனாவின் மகளை பார்த்துள்ளீர்களா.? திருமணம் செய்யாமல் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தும் நடிகை..!!

6,604

சினிமாவில் ஒரு சில நடிகைகள் பெரிதாக அதிகமான திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றால் கூட அவர்கள் நடித்த ஒரு சில திரைப்படங்களை மக்கள் மத்தியில் மறக்க முடியாத படமாக திகழ்ந்து விடும். அந்த வகையில் நடிகை சோபனா என்பவரும் ஒருவர். இவரை முதலில் சொன்னவுடன் எல்லோருக்கும்

 

முதலில் ஞாபகம் வருவது பரதநாட்டியமும் கண்ணால் பேசும் கலையும் தான். இவர் முறைப்படி பரதநாட்டியம் கற்று இவர் சென்னையில் நடன பள்ளி வைத்து வருகின்றார். மேலும், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை ஷோபனா பத்மஸ்ரீ, கலைமாமணி என ஏராளமான விருதுகள் வாங்கி உள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் இதுவரை திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றார். இருந்தாலும் தன்னுடைய 52 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது பரதநாட்டியத்தில் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் 2011 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வருகின்றார். அவருடைய பெயர் ஆனந்த நாராயணி. இப்படி இருக்கும் நிலையில் முதல்முறையாக தனது மகள் முன்னெடுத்து கொண்ட சமீப கால புகைப்படத்தை நடிகை சோபனா இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.