கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

சினிமாவை பொறுத்தவரை புதுமுக நடிகர் மட்டும் நடிகைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒரு சிலர் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக என் மனம் மாறத் தொடங்கியிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் ஏற்று நடத்து தாக்கினூர் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த, சில ஆண்டுகளாக சினிமாவில்

 

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் விருது திரைப்படங்கள் தோல்வி திரைப்படங்களாக சந்தித்து வந்தது. அதன் காரணமாக தெலுங்கு சினிமாவில் அதிகமாக நடித்து வருகின்றார். அப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான

 

தசரா திரைப்படம் நல்லா வரவேற்பு பெற்ற ஓடி வருகிறது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.