இதெல்லாம் ஒரு படமா.? என்னை ஏன் நடிக்க கூப்பிட்டீங்க..!! நடிகரிடம் சண்டையிட்ட நடிகை சரண்யா..!!

1,569

நடிகை சரண்யா பொன்வண்ணன் என்பவர் நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். மேலும், இவர் ஒரு சமயத்தில் நடிகையாக நடித்த பிறகு

 

குணச்சித்திர கதாபாத்திரமும் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரமும் ஏற்று நடித்து வருகின்றார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில்

 

ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் படபிடிப்பு பொழுது தனுசு இடம் கோபமாக நடந்து கொண்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த திரைப்படத்தின் கதையை என்னுடைய வீட்டுக்கு வந்து சொன்னார்.

 

அப்பொழுது அந்த திரைப்படத்திற்கு உங்களுக்கு பெரிய ரோல் உண்டு ஒரு பாடல் உண்டு என்று சொன்னார்கள். ஆனால், படபிடிப்பின் போது அது பெரிய அளவில் இல்லை என்று நான் நினைத்தேன். அதனால், என்னை ஏன் இந்த படத்திற்கு நீங்கள் கூப்பிட்டு இருக்கவே கூடாது என்று சண்டையிட்டு உள்ளார்.

 

அதன் பிறகு பாடி முடிந்த பிறகு தான் அந்த படத்தின் டப்பிங் செய்து கொண்டிருக்கும் பொழுது அந்தப் படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு விட்டேன். அந்த படத்தில் எனக்கு ஏராளமான காட்சிகள் இருந்துள்ளது. இது எல்லாம் எனக்கு தெரியாமல் போய்விட்டது நான் அப்படி சொன்னது தவறு தான் என்று நான் அப்பொழுதுதான் புரிந்து கொண்டேன்…

 

Comments are closed.