நடிகர் சூர்யாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? திருமணத்தில் கலந்து கொண்ட பல முன்னணி பிரபலங்கள்..!! இணையத்தை கலக்கும் காட்சி உள்ளே..!!

700

சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் இரண்டு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். அந்தப் படத்திற்கு பிறகு நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் சிறிய ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த உள்ளார்.

 

அந்த திரைப்படம் இவருக்காகவே மேலும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் தொகுப்பாளரும் ஆவார். அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர்கள் இருவரும் ஒன்றாக படைத்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்கள் இருவருக்கும்

 

இடையே ஏற்பட்ட காதல் 2006 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக நடிகர் சூர்யா தனது திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.