சுதா கொங்கராவின் மகள் யார் தெரியுமா.? இதுவரை பலருக்கும் தெரியாத உண்மை விவரம்..!! இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் பெண் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சுதா கொங்கரா என்பவர். இவர் ஒரு இந்திய திரைப்பட பெண்ணே இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிய அதன் பிறகு தெலுங்கு திரைப்படத்திலும்

 

இந்தி திரைப்படத்திலும் தனது சிறப்பான திரை கதையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், உதவி இயக்குனராக இயக்குனர் மணிரத்தினம் தினம் ஏழாண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2010 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் துரோகி அந்த படத்திற்கு பிறகு குத்துச்சண்டை மையமாக வைத்து

 

நடிகர் மாதவரிடம் கதையை 2013ல் சொல்லி உள்ளார். அந்த திரைப்படம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. அந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவை வைத்து 2020 ஆம் ஆண்டு எடுத்த திரைப்படம் தான் சூரரைப் போற்று இந்த திரைப்படம்

 

நேரடியாக திரையரங்கில் வெளியாகாமல் இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளது. இவர் அடுத்ததாக யாரை வைத்து எந்தவிதமான திரைப்படத்தை எடுப்பார் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில்

 

இவரது மகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. அந்த திருமணத்தில் இவர் நடிகர் சூர்யா ஜிவி பிரகாஷ் போன்ற பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பாக திருமணத்தை முடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மகளுடைய புகைப்படத்தை இணையத்தில்

 

இயக்குனர் சுதாகர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் உங்களுக்கு இப்படி ஒரு அழகான மகளா என்று பலரும் பலவிதமான கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். இதோ அவரின் மகளின் புகைப்படம் உள்ளே…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.