இப்போ வர நடிகர்கள் சம்பளத்தை கூட என் நண்பன் கமல் சம்பாதிக்கவில்லை..!! ரஜினிக்கு பதிலடி கொடுத்த கமல்..!!

23,976

தமிழ் சினிமா உலகில் குழந்தை பெற்று சிறப்பாக இருந்து இன்றுவரை நடித்த வருபவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் சினிமாவிற்கு வந்த பிறகு தான் நடிகர் ரஜினியை சினிமாவில் நடிக்க வந்துள்ளார். ஆனால், கமலை விட நடிகர் ரஜினி பணத்திலும் புகழிலும் பல மடங்கு சம்பாதித்து விட்டார். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் போட்டி போட்டு படங்களில் நடித்துவிட்டு

 

கடைசியில் ரஜினி மக்கள் மத்தியில் பெரிய ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகர் கமலின் திரைப்படங்கள் வித்தியாசமாகவும் அவருடைய நடிப்பு சாதாரணமாகவோ இருக்காது. அந்த அளவிற்கு ஒரு ஒரு படத்திற்கும்

 

ஏதாவது ஒரு புதிய விஷயத்தை செய்து விடுவார் அவருடைய படத்தில் முக்கியமாகவே பல படங்கள் வித்தியாசமாக பற்றி காட்ட வேண்டும் என்பதுதான். அவருடைய நோக்கமே பணம் சம்பாதிப்பது கிடையாது.. ரஜினி ஒரு பேட்டியில் வருத்தத்துடன் தற்பொழுது இருக்கும் நடிகர்கள் கூட கமலை விட

 

அதிகமாக சம்பாதித்து விட்டார் என்று அவரை கேவலப்படுத்தும் விதத்தில் ரஜினி பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் சம்பாதித்த பணத்தை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதற்கு வித்தியாசமான பதிலை கமல் கூறி உள்ளார். அது என்னவென்றால் நான் சம்பாதித்த பணத்தை

 

சினிமாவில் தான் போடுகின்றேன் என்று அவர் கூறியுள்ளார். விவசாயிக்கு என்ன தெரியுமா.? அவன் சம்பாதித்த பணத்தை விவசாயத்தில் தான் போடுவான். அதே மாதிரி தான் நானும் சினிமாவில் வரும் லாபத்தில் சினிமாவில் போட்டு வருகின்றேன். அதே மாதிரி நான் 250 ரூபாய் சம்பளம் வாங்கும் பொழுது அதைவிட கொஞ்சம் அதிகமாக கிடைத்தால்

 

நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே சம்பளத்தை பெற்றேன். மேலும், சினிமாவில் என்ன வித்தியாசத்தை கொண்டு வர முடியும் என்று ஒவ்வொரு படத்திற்கும் யோசித்து வித்தியாசமான செயலை நான் செய்து வருகின்றேன் நான் இப்பொழுது எடுக்கும் திரைப்படம்

 

லாபத்தை அல்லது வெற்றி படத்தை கொடுக்கவில்லை என்றாலும் அடுத்த தலைமுறை அல்லது அதற்கு அடுத்த தலைமுறை வரை என்னுடைய திரைப்படங்கள் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனை படமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நான் யோசித்து வருகின்றேன்…

 

Comments are closed.