ஆடையை கழட்டி காட்ட சொன்ன இயக்குனர்..!! பட வாய்ப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்..!! திடீரென்று பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..!!

5,303

பாலிவுட் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா என்பவர். இவர் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் ஏராளமான பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் கடந்த, 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா டாக்டர் மற்றும் நடிகருமான நிக் ஜோனாஸ் என்பவரை

 

திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தனது வாழ்வில் நடந்த சோகமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

 

அப்பொழுது ஒரு படத்தில் ஒரு நடிகருடன் நெருக்கமான காட்சிகள் நடிக்க இருந்தது. அப்பொழுது இயக்குனர் என்னிடம் வந்து ஆடையை கழட்டி உன்னுடைய உள்ளாடையுடன் அதை காட்டு என்று சொன்னார். இதைத்தான் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று மோசமாக என்னிடம் அவர் பேசினார்.

 

அந்த விஷயம் எனக்கு பெரிய ஒரு வேதனையை அளித்தது. அதன் காரணமாகவே அந்த படம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான் வந்து விட்டேன் என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.